message

Monday 12 January 2015

doctor sex joke

டாக்டர் - நீதான்...புதுசா...இன்டர் வியூவுக்கு வந்த நர்சா ...பேரு என்ன...
நர்ஸ் - சங்கு சங்கீதா...
டாக்டர் - அட பேரே மங்களகரமா இருக்கே...சரி...நம்ம Hospital விளம்பரத்துக்கு ஒரு நல்ல பஞ்ச் Dialogue சொல்லு ? பாப்போம்...
நர்ஸ் - கூட்டிட்டு வாங்க தூக்கிட்டு... போங்க, பணம் எங்களுக்கு.... பொணம் உங்களுக்கு...
டாக்டர் - அடடா...பிண்ணுறியே...வெரி குட்...யூ ஆர்...அப்பாயிண்டட்....doctor sex joke, sex doctor ,adult joke, kama nagaisuvai

No comments:

Post a Comment

My Blog List