message

Tuesday 19 November 2013

tamil kavithai ,tamil sms,tamil message,

இவைகளெல்லாம் தமிழகத்தில் தான்
அதிகம் சாத்தியம்..
1)
வெள்ளையா இருக்கவனுக்கு ஆங்கிலம்
சரளமா பேசத் தெரியும்.
2)
ஆங்கிலம் சரளமா பேசத்
தெரிஞ்சவனுக்கு உலகமே தெரியும்.
3)
நிறம்
கம்மியா இருக்கவனுக்கு ஆங்கிலம்
பேசத் தெரியாது.
4)
தமிழ் பேசுறவனுக்கு தமிழைத்
தவிர ஒன்றும் தெரியாது.
5)
முதல் பெஞ்சில்
உட்கார்ந்திருப்பவன்
புத்திசாலி.
6)
கடைசி பெஞ்சில்
உட்கார்ந்திருப்பவன் மக்கு.
7)
வேட்டிக் கட்டுனவங்க
படிக்காதவங்க.
கையெழுத்து அழகா இருந்தா எழுதினது பாட்டி வடை சுட்ட
கதையா இருந்தாலும் 100
மதிப்பெண்.
9)
பொறியியலும் மருத்துவமும்
படிப்பவன் மேதை.
10)
ஒரு சினிமா வ ஒருதரம்
ரசித்துவிட்டால் தொடர்ந்து
அதேபானியில் படம் எடுப்பது.
11)
பெத்தவன் பிறந்த நாள்
தெரியாதவன் தலைவன்
போஸ்டருக்கு பாலூத்தறது.
12)
மழை பெய்து தேங்கிய நீரில்
நீந்திக்
கொண்டே பேருந்து செல்வது .
14)
கீழே விழும்
புத்தகத்தை பெண்ணிடம் எடுத்துக்
கொடுத்ததும் காதல் வருவது.
15)
அரசியல்வாதி ஆவதற்கு அதிகப்பட்ச
தகுதி TV Channel ஆரம்பிப்பது.
16)
பேருந்தில் தொங்கிக்
கொண்டு பயணம் செய்வது வீரம்
சாகசம்னு நினைப்பது.
17)
நகைக்
கடைகளுக்கு நடிகைகளை வச்சு மட்டுமே திறப்புவிழா நடத்துவது.
18)
இடுப்பு வலி வராத
கர்ப்பிணிக்கும் பணத்திற்காக
சிசேரியன் செய்வது.
19)
பரிட்சை எழுதாதவனுக்கு "
பாஸ்"
என்று தேர்வு முடிவு வருவது.
20)
இலவசங்களுக்காகவும்
பணத்திற்காகவும் தன்
உரிமை அறியாமல் ஓட்டை விற்பது.
21) Ambulance
உம் , காவல்
துறையும் அழைத்ததும்
வருமோ இல்லையோ pizza வருது

tamil kavithai ,tamil sms,tamil message,tamil karuthukkal thought for the day

Top of Form

Bottom of Form

 

No comments:

Post a Comment

My Blog List