message

Saturday, 9 November 2013

friends comedy,tamil galatta,tamil comics





friends comedy,tamil galatta,tamil comics





  நண்பன் 1:   என் மனைவி அதிகமா டிவி பார்கிறா பா

  நண்பன் 2:   அதானால உனக்கு என்ன

  நண்பன் 1:    பவர் கட் ஆன பிறகும் டார்ச் அடிச்சு பார்க்கிறா


  நண்பன் 1:   என்ன காலைல எழுந்த உடனே உன் கன்னம் வீங்கி இருக்கு

  நண்பன் 2:    என் மனைவிக்கு தூக்கத்துல அரையிற வியாதி இருக்கு



நண்பன் 1:   உங்க கால் எலும்பு எப்படி முறிஞ்சுது
நண்பன் 2:   என் பொண்டாட்டி செய்ஞ்ச இட்லிய தெரியாம காலில் போட்டுட்டேன்

சிரிப்பு வெடி

No comments:

Post a Comment

My Blog List