கல்லுக்கு எதிரி உளியானாலும் கடைசியில் வருவது ஒரு அழகிய சிற்பம். அதுபோல தான் உனக்கு எதிரி எவனோ அவனாலேயே நீ அழகிய சிற்பமாகின்றாய். எதிர்க்க ஒருவன் இல்லாவிட்டால் உதிர்ந்தே கிடப்பாய் இவ்வுலகில்."
"வாழ்க்கையில் சிரிப்பும், அழுகையும் நமது முகமூடிகளே. மாற்றி அணிய எண்ணாதே, அது உன்னை மாற்றிவிடும்."
நபர் 1: ஒரு நிமிடத்தில் 130 பெயர்கள் சொல்ல முடியுமா?
நபர் 2: முடியாது... நீயே சொல்லு....
நபர் 1: நூர்முகமது (100), நயன்தாரா (9), ஆறுமுகம் (6), ஏழுமலை (7), அஞ்சலி (5), திரிஷா (3)...
நபர் 2: ????
No comments:
Post a Comment